We are the Trusted Platform to Learn Tanjore Painting in its original essence. #Online @ #SmartMouse.
We will Teach easy techniques to Master Tanjore Painting as a Passion and Make Great Income as a Business.
Enroll now for this Basic & Intermediate Tanjore Painting Class by today!
#SkillDevelopment #Class
Classes taken in Tamil
உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் ஓவிய இணையவழி பயிற்சி வகுப்பு (Basic & Intermediate Level). பாரம்பரியம் மிக்க தஞ்சாவூர் ஓவிய பயிற்சி சிறந்த வல்லுநர்களால் கற்றுத்தரப்படுகிறது.
இதுவொரு தொழில்முறை பயிற்சி வகுப்பு. இப்போதே இந்த வகுப்பில் இணைந்து தமிழில் படிப்படியாக தஞ்சை ஓவியம் எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். கடைகள், சமூக வலைத்தளங்கள், பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள், கலாரசனை மிக்க செல்வந்தர்கள் ஆகியோரிடம் உங்கள் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுங்கள்.
பயிற்சியில் பங்கு பெற இப்போதே +91 72001 05606 என்ற எண்ணுக்கு WhatsApp அல்லது அலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும்.